இன்று ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழா கொண்டாட்டம்... தஞ்சை பெரிய கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு

0 9665
இன்று ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழா கொண்டாட்டம்... தஞ்சை பெரிய கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் ஆயிரத்து 35ம் ஆண்டு சதய விழா, இன்று அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தஞ்சை பெரிய கோவில், ராஜ ராஜன் சோழன்சிலை ஆகியவை இரவில் ஜொலித்து ரம்மியமாக காட்சியளித்தன. இதனால் கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டு இருந்தது.

முன்னதாக, கொரோனா ஊரடங்கால் ராஜ ராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments