இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துக்கள் பதிவிடுவதை தடை செய்ய வேண்டும்- ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் கடிதம்
இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிடுவதை தடை செய்ய வேண்டும் என ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி மார்க்ஜூகர்பெர்க்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், இஸ்லாம் மதம் குறித்த பயம் மற்றும் வெறுப்புணர்வு சமீபகாலமாக அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே அதுபோன்ற கருத்துக்களை பதிவிடுவதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் தடை விதிக்க வேண்டும் என்று அவர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments