ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸூக்கு அறிகுறியற்ற கொரோனா உறுதி
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸூக்கு, அறிகுறியற்ற கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனை, தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வீட்டில் தம்மை தனிமைப்படுத்தி கொண்டு, பணியை தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டு உள்ளார்.
தாம் நலமாக இருப்பதாக கூறியுள்ள சக்தி காந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை, வீடியோ கான்பரன்ஸ் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பில் இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
Comments