திருப்பதி கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கு அனுமதி

0 4371
திருப்பதி கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கு அனுமதி

திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 மாதங்களுக்குப்பிறகு நாளை முதல் மீண்டும் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் டோக்கன் ரத்து செய்யப்பட்டு இருந்தது.   

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, நாள் தோறும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன் வழங்க தேவஸ்தான நிர்வாகம் முன்வந்துள்ளது.

திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சில் காலை 5 மணி முதல், இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments