காஞ்சிபுரம் அருகே தி.மு.க பிரமுகர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு.. மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவர்
பாகிஸ்தானில் துர்க்கை அம்மன் சிலையை அவமதித்து சேதப்படுத்திய விஷமிகளை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதி
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நாகர்பார்கர் பகுதியில் நவராத்திரி பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த துர்க்கையம்மன் சிலையை சில விஷமிகள் சேதப்படுத்தினர்.
பாகிஸ்தானில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள் நவராத்திரி வழிபாடு செய்ய வைத்த சிலையின் தலையைத் துண்டித்தும் ஆடைகளைக் களைத்தும் மத அடிப்படைவாதிகள் அவமதிப்பு செய்தனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று சிந்து மாகாண போலீசார் உறுதியளித்துள்ளனர்.
Comments