பெண்கள் குறித்து பேசிய கருத்தினை திருமாவளவன் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் -அமைச்சர் கடம்பூர் ராஜூ
பெண்கள் குறித்து திருமாவளவன் பேசிய கருத்தினை அவர் திரும்ப பெற்றுக்கொள்வது சரியாக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பேசிய அவர், திருமாவளவன் மட்டுமல்ல யாராக இருந்தாலும், யாரை பற்றி இழிவாக அல்லது மனது புண்படும்படி பேசினால் தவறு தான் என்றார்.
Comments