ஹெச்1பி விசாவுக்கு விதிக்கப்பட்ட தடையால் அமெரிக்க நிறுவனங்களுக்கு ரூ.7.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்

0 1233
ஹெச்1பி விசாவுக்கு விதிக்கப்பட்ட தடையால் அமெரிக்க நிறுவனங்களுக்கு ரூ.7.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்

ஹெச்1பி விசாவுக்கு விதிக்கப்பட்ட தடையால் அமெரிக்க நிறுவனங்களுக்கு 7 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், அமெரிக்க அரசின் தடை காரணமாக சுமார் 2 லட்சம் வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் திறமைமிக்க வெளிநாட்டுப் பணியாளர்களைப் பணியில் அமர்த்துவது நிறுவனத்தின் வருவாய், புத்தாக்கம், பணித்திறன், முதலீடு உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் என்பது உறுதியாவதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments