பெருவில் வயல்வெளியில் சுற்றித்திரிந்த அரியவகை கரடிக்குட்டி மீட்பு..!
பெருவில் வயல்வெளியில் சுற்றித்திரிந்த அரிய வகை கரடிக்குட்டி ஒன்று உயிரியல் பூங்கா ஊழியர்களால் மீட்கப்பட்டது.
பிறந்து இரண்டரை மாதங்கள் ஆன இந்த கரடிக்குட்டி ஆண்டெஸ் மலைத்தொடரில் மட்டுமே காணப்படும் ”மயினி” என்ற அரிய வகையைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது.
மேலும், தாய் கரடி வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டதால் இது வயல்வெளியில் தனித்து விடப்பட்டிருக்கலாம் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
Comments