கேரள தங்கக்கடத்தல் வழக்கு : முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

0 976
கேரள தங்கக்கடத்தல் வழக்கு : முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஆளான முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் கைது செய்யப்படும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவருடைய முன்ஜாமீன் மனு மீது கேரள உயர்நீதிமன்றம் வரும் 28ம் தேதி தீர்ப்பு அளிக்க உள்ளது. அதுவரை அவரை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சிவசங்கரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்யலாம் என்று தகவல் வெளியான நிலையில் நீதிமன்ற உத்தரவால் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments