சிலியில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டத்தில் வன்முறை

0 1377
சிலியில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டத்தில் வன்முறை

சிலியில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

சிலியில் சுகாதாரம், கல்வி மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் மறுசீரமைப்பு கோரியும், புதிய அரசியலைப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சாண்டியாகோ நகரில் கூடிய மக்கள், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments