இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தான் செல்வதற்கு 'போலி கொரோனா சான்று' பயன்படுத்தும் பயணிகள்

0 1564
இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தான் செல்வதற்கு 'போலி கொரோனா சான்று' பயன்படுத்தும் பயணிகள்

இங்கிலாந்தில் இருந்து ஏராளமான பாகிஸ்தானியர்கள் போலி கொரோனா சான்று மூலம் தங்கள் நாட்டுக்குச் சென்றது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தான் செல்பவர்கள் 96 மணி நேரத்திற்கு முன் கொரோனா பாதிப்பு இல்லை என சான்று பெற வேண்டும் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் 150 பவுண்டுகள் லஞ்சமாகக் கொடுத்தால் கொரோனா சான்றிதழ் கொடுக்கப்படுவதாகவும், அதன் மூலம் பாகிஸ்தானுக்கு ஏராளமானோர் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு இங்கிலாந்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments