பனிமலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள பாரம்பரியமான அம்மன் ஆலயம்: ஹாட்டு மாதா ஆலயத்திற்கு நம்பிக்கையுடன் வரும் பக்தர்கள்

0 1649
பனிமலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள பாரம்பரியமான அம்மன் ஆலயம்: ஹாட்டு மாதா ஆலயத்திற்கு நம்பிக்கையுடன் வரும் பக்தர்கள்

இமாச்சலப் பிரதேசத்தின் பனிமலைகள் சூழ்ந்த இயற்கையின் பேரழகுக்கு மத்தியில் சுமார் 11 ஆயிரம் அடி உயரமான சிகரத்தில் அமைந்துள்ள ஹாட்டூ மாதா ஆலயத்திற்கு வெகுதூரத்தில் இருந்தும் பக்தர்கள் நம்பிக்கையுடன் வருகின்றனர்.

மலையின் அழகை ரசித்தபடியே ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்கின்றனர்.

நவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பக்தர்களுக்கு தெரிவிக்க கோவில் வாயிலில் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments