"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கொரோனா தொற்றில் சில நாடுகள் மோசமான பாதையில் உள்ளன: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகம் கொரோனா தொற்றின் மோசமான சூழலில் உள்ள நிலையில், சில நாடுகள் ஆபத்தான பாதையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ், அநாவசியமான மரணங்களை தடுக்கவும், அடிப்படை சுகாதார சேவைகளின் வீழ்ச்சியை நிறுத்தவும், பள்ளிகள் மீண்டும் மூடப்படாமல் இருக்கவும், உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி, வடக்கு ஐரோப்பிய நாட்டு தலைவர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்
"I have a specific message for those countries that have successfully brought #COVID19 transmission under control: now is the time to double down to keep transmission at a low level, be vigilant, be ready to identify cases & clusters & take quick action"-@DrTedros
— World Health Organization (WHO) (@WHO) October 23, 2020
Comments