வணிகர்கள் வெங்காயத்தை கையிருப்பு வைத்திருக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

0 1786
வணிகர்கள் வெங்காயத்தை கையிருப்பு வைத்திருக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

அதிகரித்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், அவற்றை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

அதன்படி, சில்லரை வணிகர்கள் 2 டன் அளவிற்கும், மொத்த விற்பனை செய்யும் வணிகர்கள் 20 டன்கள் வரை இருப்பு வைக்கலாம் என மத்திய நுகர்வோர் நலத்துறை தெரிவித்துள்ளது.

வடமாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால், கிலோ வெங்காயம் 100 ரூபாய் வரையில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments