ஏழைகளின் வீடுகளுக்கு சைக்கிளில் சென்று சிகிச்சை அளிக்கும் 87 வயது மருத்துவர்

0 2872
மகாராஷ்டிராவில் 87 வயது ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் சைக்கிளில் தினந்தோறும் ஏழை மக்களின் வீடு தேடி சென்று சிகிச்சை அளிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் 87 வயது ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் சைக்கிளில் தினந்தோறும்  ஏழை மக்களின் வீடு தேடி சென்று சிகிச்சை அளிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தராபூரை (Chandrapur) சேர்ந்த அந்த மருத்துவரின் பெயர் ராமசந்திர தனேகர் (Ramchandra Danekar) ஆகும்.  கடந்த 60 ஆண்டுகளாகவே ஏழைகளுக்கு 10 முதல் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிளில் பயணித்து சிகிச்சை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 

கொரோனா காலத்திலும்  தொலைபேசி அழைப்புகளை ஏற்று வீடு தேடி சென்று சிகிச்சை அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments