தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

0 3601
சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக 50 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

கூடுதல் பேருந்துகள் இயக்கம்

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக 50 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

வணிக வளாகங்களுக்கு சென்று வர ஏதுவாக வார இறுதி நாட்களில் சென்னையில் 50 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வணிக வளாகங்களுக்குச் சென்று பொருட்களை வாங்கிட ஏதுவாக நடவடிக்கை

24.10.2020 முதல் 26.10.2020 வரை, 31.10.2020 & 01.11.2020 மற்றும் 07.11.2020 & 08.11.2020 உள்ளிட்ட ஏழு நாட்களுக்கு இயக்கம்

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 25 வழித்தடங்களில், 50 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments