தமிழ்நாடு மின்சார வாரியம் ஒருபோதும் தனியார் மயம் ஆகாது - அமைச்சர் தங்கமணி

0 1438
தமிழ்நாடு மின்சார வாரியம் ஒருபோதும் தனியார் மயம் ஆகாது - அமைச்சர் தங்கமணி

தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த சூழலிலும் தனியார் மயம் ஆகாது என்றும், மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் ஒரு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 90 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரசு திட்ட பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர், பின்னர் செய்தியாளர்ளிடம் இதனைத் தெரிவித்தார்.

பரமத்தி வேலூரில் 184 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜ வாய்க்கால் புனரமைப்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருவதாகவும், ஒன்றாம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்து 2ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments