புறநகர் ரயில் சேவையை துவங்க வலியுறுத்தி ரயில்வே அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

0 2151
புறநகர் ரயில் சேவையை துவங்க வலியுறுத்தி ரயில்வே அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பி உள்ளார்.

இது பொதுமக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்பதுடன், பொருளாதாரத்தை விரைவாக சீரமைக்கவும் உதவும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து புறநகர் மின்சார ரயில்களை இயக்கலாம் என அவர் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments