எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இந்தாண்டில் 3,800 முறை அத்துமீறி தாக்குதல் - இந்தியா குற்றச்சாட்டு

0 961
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இந்தாண்டில் 3,800 முறை அத்துமீறி தாக்குதல் - இந்தியா குற்றச்சாட்டு

எல்லைப் பகுதியில் இந்தாண்டில் பாகிஸ்தான் இதுவரை 3 ஆயிரத்து 800 முறை அத்துமீறி தாக்குதல்கள் நடத்தியிருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் எல்லையையொட்டியை இந்திய பகுதிகள் மீது பாகிஸ்தான் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, எல்லை வழியே இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவும் வகையில், மக்கள் வசிப்பிடங்கள் மீதும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக தெரிவித்தார்.

இதேபோல் ஆயுதங்கள், வெடிப் பொருள்களை டிரோன்கள் மூலம் வீசும் முயற்சிகளில் பாகிஸ்தான்  ஈடுபடுவதாகவும் புகார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments