ஸ்ரீநகரில் 3 நிறுவனங்களுக்குரிய 15 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை: கணக்கில் வராத ரூ 1.82 கோடி, ரூ 74 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

0 803
ஸ்ரீநகரில் 3 நிறுவனங்களுக்குரிய 15 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை: கணக்கில் வராத ரூ 1.82 கோடி, ரூ 74 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

ஸ்ரீநகரில் மூன்று நிறுவனங்களின் அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஸ்ரீநகரில் 14 இடங்களிலும் டெல்லியில் ஓரிடத்திலும் சோதனை நடைபெற்றது.

இச்சோதனையின் போது கணக்கில் வராத ரொக்கப்பணம் ஒரு கோடியே எண்பத்து இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் 74 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 105 கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனைகள் நடந்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments