மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு விவகாரம்... ஆளுநர் மாளிகை முன் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் அறிவிப்பு

0 1173
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு விவகாரம்... ஆளுநர் மாளிகை முன் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் அறிவிப்பு

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க, சுமார் ஒரு மாதம் அவகாசம் தேவை என ஆளுநர் கூறியிருப்பதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் இந்த பதில் உள் இட ஒதுக்கீடு மசோதாவையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளதாகவும், இதை கண்டித்து நாளை காலை 10 மணிக்கு, ஆளுநர் மாளிகை முன் திமுக சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments