காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைய இருப்பதால் மேற்கு வங்க மீனவர்களை கரை திரும்ப இந்திய கடலோர காவல் படையினர் எச்சரிக்கை

0 2378
மேற்கு மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைய இருப்பதால், கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மேற்குவங்கத்தை சேர்ந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு, இந்திய கடலோர காவல்படையினர் எச்சரித்தனர்.

விமானத்தில் தாழ்வாக பறந்து சென்றவாறு, கடலில் இருந்த படகுகள் துறைமுகத்திற்கு செல்ல அவர்கள் அறிவுறுத்தினர்.

கடலோர மாவட்டங்களில் இன்று முதல் நாளை வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மம்தா பானர்ஜி அரசு முடுக்கி விட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments