நாடு முழுவதும் உள்ள 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

0 4975
நாடு முழுவதும் உள்ள 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சுமார் 2 ஆயிரத்து 82 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்றும், 11 லட்சத்து 58 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம், 7 ஆயிரம் ரூபாய் முதல், 17 ஆயிரத்து 951 ரூபாய் வரையில், ரயில்வே ஊழியர்கள் போனஸ் பெறுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments