வண்ண வரைபடங்களால் சீரமைக்கப்பட்டுள்ளது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் முக்கிய பிரமுகர் பயணிகளின் நுழைவாயில்

0 1336
வண்ண வரைபடங்களால் சீரமைக்கப்பட்டுள்ளது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் முக்கிய பிரமுகர் பயணிகளின் நுழைவாயில்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் பயணிகள் நுழைவு வாயில் வண்ண வரைப்படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளை கவரும் வகையிலும், சென்னை கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விதமாகவும் எழும்பூர் ரயில் நிலையம், மகாபலிபுர கடற்கரை கோவில், ரிப்பன் பில்டிங் உள்ளிட்டவைகள் அழகிய வண்ணத்தில் வரையப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி ரயில் நிலையத்தில் ஏசி வசதியுடன் கூடிய பயணிகள் காத்திருப்பு நிலையமும் திறக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments