புதுச்சேரியில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு தனியார் பேருந்துகள் இயக்கம்

0 1182
புதுச்சேரியில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு தனியார் பேருந்துகள் இயக்கம்

புதுச்சேரியில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் தனியார் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன.

ஊரடங்கு தளர்வை அடுத்து புதுச்சேரியில் மாநிலத்திற்குள் அரசு பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மாநிலத்திற்கு இடையேயான பேருந்து சேவை தொடங்காததால், தனியார் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி உடனான பேச்சுவார்த்தையில், பேருந்துகள் இயங்காத கடந்த 6 மாதத்திற்கான சாலைவரியை ரத்து செய்ய உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, வீராம்பட்டினம், காலாப்பட்டு, கனக செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments