மேற்குவங்கத்தில் வேளாண்சட்டங்களை ஆதரித்து பேரணியில் ஈடுபட்ட பாஜகவினர் மீது சரமாரியாக தாக்குதல்

0 1065
மேற்குவங்கத்தில் வேளாண்சட்டங்களை ஆதரித்து பேரணியில் ஈடுபட்ட பாஜகவினர் மீது சரமாரியாக தாக்குதல்

மேற்குவங்க மாநிலத்தில் வேளாண்சட்டங்களை ஆதரித்து பேரணியில் ஈடுபட்ட பாஜகவினரை, சிலர் கட்டைகளை கொண்டு சரமாரியாக தாக்கினர்.

பர்தமான் மாவட்டம் புர்பஸ்தலி பகுதியில் பாஜகவினர் பேரணி மேற்கொண்டனர்.

அப்போது அங்கு வந்த சிலர் பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கட்டைகளை கொண்டு அவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.

தப்பிக்க முயன்றவர்களையும் விரட்டி விரட்டி அடித்ததில், பலர் காயமடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments