நைஜீரியாவில் காவல்துறை அதிகார மீறல்களைக் கண்டித்து போராட்டம்: தொலைக்காட்சி நிலையத்தை தீ வைத்து எரித்த வன்முறையாளர்கள்
நைஜிரியாவின் லாகோஸ் நகரில் போலீசாரின் அத்துமீறல்களைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் தொலைக்காட்சி நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதில் தொலைக்காட்சி நிலையக் கட்டிடம் தீயில் கருகி சாம்பலானது. இரண்டாவது நாளாக லாகோஸில் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகி 28 பேர் காயம் அடைந்துள்ளனர்
Comments