அமெரிக்காவில் சாலையோரம் கவிழ்ந்த கார் தீப்பிடித்து எரிந்தது - உயிருக்குப் போராடிய பெண் மீட்பு

0 872
அமெரிக்காவில் சாலையோரம் கவிழ்ந்த கார் தீப்பிடித்து எரிந்தது - உயிருக்குப் போராடிய பெண் மீட்பு

அமெரிக்காவில் தீப்பிடித்த காருக்குள் சிக்கிய பெண்ணை போலீசார் துரிதமாகச் செயல்பட்டு மீட்டனர்.

கலிபோர்னியா பகுதியில் உள்ள டேவிஸ் என்ற இடத்தில் இரு பெண்கள் காரில் சென்று கொண்டிருந்த போது சாலையை விட்டு கீழே கவிந்த கார் தீப்பற்றியது.

இதில் ஓட்டிச் சென்றவர் தப்பிவிட மற்றொருவர் சிக்கி உயிருக்குப் போராடினார். அப்போது அங்கு வந்த போலீசார் துரிதமாகச் செயல்பட்டு காருக்குள் சிக்கியிருந்த பெண்ணை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments