தாய்லாந்தில் பிரதமருக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடை
தாய்லாந்தில் தொடரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த தலைநகர் பாங்காங்கில் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி விலகக் கோரி அங்கு நீண்ட நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று தொலைக்காட்சியில் பேசிய பிரதமர், தலைநகர் பாங்காக்கில் கூட்டங்களுக்கும், பேரணிகளுக்கும், போராட்டங்களுக்கும் தடை விதிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Comments