10 கி.மீ தூரம் வரை உள்ள டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை: 2 மாதங்களில் இந்தியா பரிசோதிக்கும் என தகவல்

0 3785
10 கி.மீ தூரம் வரை உள்ள டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை: 2 மாதங்களில் இந்தியா பரிசோதிக்கும் என தகவல்

பத்து கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள டாங்கிகளை தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணையை, 2 மாதங்களில் இந்தியா பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானத்தில் இருந்து ஏவப்படக் கூடிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த ஏவுகணை, ரஷ்ய தொழில்நுட்பத்தை கொண்ட எம்ஐ-35 ஹெலிகாப்டரில் பொருத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே 5 கிலோ மீட்டர் தூரம் வரையில் உள்ள டாங்கிகளை அழிக்கும் திறன் கொண்ட Shturm  ஏவுகணை இந்தியா வசம் உள்ள நிலையில், லடாக் எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்த புதிய பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments