பொருளாதார மறுமலர்ச்சிக்கான வாசலில் இந்தியா உள்ளது: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல்

0 2007
பொருளாதார மறுமலர்ச்சிக்கான வாசலில் இந்தியா உள்ளது: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல்

பொருளாதார மறுமலர்ச்சிக்கான வாசலில் இந்தியா உள்ளதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது பேசிய அவர், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நாணய மற்றும் நிதிக் கொள்கைகள் காரணமாக, இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளதாக கூறினார்.

மேலும், நிதி நிறுவனங்களுக்கு போதுமான மூலதனம் இருப்பது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments