மகாராஷ்டிராவில் சி.பி.ஐ. விசாரணை நடத்த மாநில அரசின் அனுமதி கட்டாயம் - சி.பி.ஐ.க்கான பொது ஒப்புதல் வாபஸ்

0 1139
மகாராஷ்டிராவில் சி.பி.ஐ. விசாரணை நடத்த மாநில அரசின் அனுமதி கட்டாயம் - சி.பி.ஐ.க்கான பொது ஒப்புதல் வாபஸ்

மாநிலத்தில் வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு வழங்கிய பொது ஒப்புதலை, மகாராஷ்டிரா அரசு வாபஸ் பெற்றுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏதேனும் வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்ள, சிபிஐ தரப்பு மாநில அரசின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த சில தொலைக்காட்சி சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டதாக, உத்தரபிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments