தஞ்சாவூர் மாவட்டத்தில் வரலாற்று சாதனையாக 21 நாட்களில் கொள்முதல் - அமைச்சர் காமராஜ்

0 1419
தஞ்சாவூர் மாவட்டத்தில் வரலாற்று சாதனையாக 21 நாட்களில் கொள்முதல் - அமைச்சர் காமராஜ்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வரலாற்று சாதனையாக 21 நாட்களில் 65 லட்சம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் தென்னமநாடு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 90 சதவீத குறுவை அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அறுவடை செய்யப்பட உள்ள 10 சதவீத நெல்லையும் கொள்முதல் செய்ய தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments