அமேசான் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான அனுமதி நீட்டிப்பு

0 1597
அமேசான் நிறுவனம், தனது ஊழியர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கி உள்ளது.

அமேசான் நிறுவனம், தனது ஊழியர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கி உள்ளது.

ஊழியர்கள் சுமார் 19 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக 3 வாரங்களுக்கு முன்பு அமேசான் நிறுவனம் அறிவித்திருந்து. மேலும், கிடங்குகளை திறந்து வைத்துள்ளதன் மூலம் ஊழியர்களை நோய் பாதிப்புக்கு உள்ளாக்குவதாக அந்நிறுனத்தின் மீது புகார் எழுந்தது.

இந்த நிலையில், தொழில்நுட்ப ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்ட அமைதியை ஜூன் மாதம் வரை நீட்டித்து அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments