மத்திய அரசு ஊழியர்களுக்கான 2019-2020ம் ஆண்டுக்கான போனஸ் அறிவிப்பு

0 11538
மத்திய அரசு ஊழியர்களுக்கான 2019-2020ம் ஆண்டுக்கான போனஸ் அறிவிப்பு

கெசட்டட் அந்தஸ்து இல்லாத மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2019-20 ஆம் நிதியாண்டிற்கு உற்பத்தி சார்ந்த மற்றும் உற்பத்தி சாராத போனசை மத்திய அரசு அறிவித்துள்ளது.

30 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கும் என்றும் இதற்காக மத்திய அரசுக்கு கூடுதலாக 3 ஆயிரத்து 737 கோடி ரூபாய் செலவாகும் எனவும் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்தார். விஜயதசமிக்கு முன்னர் போனஸ் தொகை வழங்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments