சீன வான்பரப்பில் அத்துமீறிப் பறந்த அமெரிக்க போர் விமானம் - விரட்டியடித்த சீன விமானங்கள்

0 1329
சீன வான்பரப்பில் அத்துமீறிப் பறந்த அமெரிக்க போர் விமானம் - விரட்டியடித்த சீன விமானங்கள்

தங்களது வான் பரப்பிற்குள் நுழைந்த அமெரிக்க போர் விமானத்தை சீன விமானம் விரட்டியடித்த வீடியோ வெளியாகி உள்ளது.

தைவான் மற்றும் அமெரிக்காவுடன் பிரச்னைகள் வலுத்து வரும் நிலையில் தைவான் நீரிணை பகுதியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று வட்டமிட்டது.

இந்தப் பகுதி சீன வான்பரப்பில் வருவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க விமானத்தை பின்தொடர்ந்த சீன போர் விமானங்கள் அதனை விரட்டியடித்தன. இந்த வீடியோவை சீனா தற்போது வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY