தாயுடன் துள்ளி விளையாடும் புதிதாகப் பிறந்த காண்டாமிருகக் குட்டி
அமெரிக்காவில் புதிதாகப் பிறந்த காண்டாமிருகக் குட்டி ஒன்று தாயுடன் துள்ளி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
சின்சினாட்டி நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் இரட்டைக் கொம்பு காண்டாமிருகம் குட்டி ஈன்றது. அஜானி ஜோ என்று பெயரிடப்பட்ட அந்த குட்டி காண்டாமிருகம் தற்போது பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
சேற்றில் வழுக்கிக் கொண்டு தாயுடன் அஜானி ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
Ajani Joe has found his legs! This little black rhino calf is nonstop! A black rhino can move extremely fast and have been recorded at highs of 34 mph! They can change direction surprisingly quickly and can run right through scrub and bushes. pic.twitter.com/BmUtqbHciA
— Cincinnati Zoo (@CincinnatiZoo) October 14, 2020
Comments