அடுத்த வாரம் இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ

0 1642
அமெரிக்க அமைச்சர்கள் மைக் பாம்பியோ, மார்க் எஸ்பர் ஆகியோர் இந்தியாவில் பேச்சு நடத்த அடுத்த வாரத் தொடக்கத்தில் டெல்லி வர உள்ளனர்.

அமெரிக்க அமைச்சர்கள் மைக் பாம்பியோ, மார்க் எஸ்பர் ஆகியோர் இந்தியாவில் பேச்சு நடத்த அடுத்த வாரத் தொடக்கத்தில் டெல்லி வர உள்ளனர்.

வரும் 27ம் தேதி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோருடன் இந்திய பசிபிக் கடல் பிரச்சினை, எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

அமெரிக்கா- இந்தியா அமைச்சர்கள் இடையிலான நேரடி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments