எகிப்திலிருந்து கோயம்பேடு சந்தைக்கு 135 டன் வெங்காயம் இறக்குமதி

0 2094
எகிப்திலிருந்து கோயம்பேடு சந்தைக்கு 135 டன் வெங்காயம் இறக்குமதி

சென்னை கோயம்பேடு சந்தைக்கு எகிப்து நாட்டிலிருந்து 135 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து நாளொன்றுக்கு 30 லாரிகளில் மட்டுமே கொண்டு வரப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 110 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்த சூழ்நிலையில் எகிப்திலிருந்து வந்துள்ள வெங்காயத்தை கிலோவுக்கு 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்ய இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments