நவம்பர் 2 முதல் முழுவீச்சில் பள்ளிகள் திறக்க ஆந்திர அரசு முடிவு
ஆந்திர மாநிலத்தில் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி அறிவித்துள்ளார்.
நவம்பர் மாதத்தில் பள்ளிகள் அரை நாள் மட்டும் இயங்கும். மதிய சத்துணவுக்குப் பின்னர் மாணவர்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
750 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளில் வகுப்புகள் ஒருநாள் விட்டு ஒருநாள் முறை வைத்து நடைபெறும் என்றும் அரசுத் தரப்பில் கொரோனா கால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
#Schools to reopen on #November 2. Classes to be conducted on alternate days. Classes for students of 1, 3, 5 & 7 to be conducted on a day; Classes for 2,4,6&8 students the next day @NewIndianXpress @xpressandhra
— Phareesh_TNIE (@Phareesh_tnie) October 20, 2020
Comments