ஹெல்மெட் அணியாமல் சென்றால் டிரைவிங் லைசென்ஸ் 3 மாதத்திற்கு ரத்து - கர்நாடக அரசு

0 2360
ஹெல்மெட் அணியாமல் சென்றால் டிரைவிங் லைசென்ஸ் 3 மாதத்திற்கு ரத்து - கர்நாடக அரசு

கர்நாடகா மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோரின் டிரைவிங் லைசென்ஸ் 3 மாதம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுமென மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக மாநில போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  இருசக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமெனவும், இதை மீறுவோருக்கு அபராதத் தொகையுடன் 3 மாதம்  லைசென்ஸ் ரத்து செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments