டெஸ்லா ஜிகா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மாடல் 3 கார்கள்: அடுத்த மாதம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி

0 1304
டெஸ்லா ஜிகா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மாடல் 3 கார்கள்: அடுத்த மாதம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி

சீனாவின் ஷாங்காய் நகரில் அமைக்கப்பட்டுள்ள டெஸ்லா ஜிகா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மாடல் 3 கார்கள், ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாக தயாராகி வருகின்றன.

அமெரிக்காவுக்கு வெளியே அமைக்கப்பட்ட முதல் டெஸ்லா ஜிகா தொழிற்சாலை மற்றும் சீனாவின் முதல் வெளிநாட்டு தொழிற்சாலை ஷாங்காய் ஜிகாஃபாக்டரி.

இங்கு தயாரிக்கப்பட்ட டெஸ்லா மாடல் 3 கார்களின் முதல் தொகுப்பு அடுத்த மாத இறுதிக்குள் பெல்ஜியத்தின் ஜீப்ரக் துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments