முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு, தெலுங்கானா முதலமைச்சர் இரங்கல்

0 1726
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு, தெலுங்கானா முதலமைச்சர் இரங்கல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு, தெலுங்கானா முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காக தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments