கொரோனா தடுப்பு குழுவில் உள்ள மூத்த ஆராய்ச்சியாளரை முட்டாள் என்று விமர்சித்த ட்ரம்ப்
அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு குழுவில் உள்ள மூத்த ஆராய்ச்சியாளரை அதிபர் டொனால்டு டிரம்ப் முட்டாள் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவில், தொற்று நோய் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு புகழ்பெற்ற 79 வயது ஆண்டனி பேக்சியும் இடம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், ஜனநாயகக்கட்சி செனட்டர் அலெக்சாண்டர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆராய்ச்சியாளர் ஆண்டனியின் ஆலோசனைகளை கேட்டிருந்தால் குறைவான அளவில் கொரோனா பரவியிருக்கும் என்றிருந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், பேக்சி மற்றும் கொரோனா தடுப்புக்குழுவில் உள்ள முட்டாள்களின் பேச்சை கேட்டு மக்கள் சோர்வடைந்து உள்ளதாகவும், பேக்சியின் பேச்சை கேட்டிருந்தால் 7 லட்சம் முதல் 8 லட்சம் இறப்புகளை சந்திக்க நேரிட்டிருக்கும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
President Trump called Dr. Anthony Fauci a ‘disaster’ during a conference call with campaign staff https://t.co/RQ4q62Im7s pic.twitter.com/aWqgTUpiyu
— Reuters (@Reuters) October 20, 2020
Comments