நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற இரட்டை சகோதரர்கள்.. பெற்றோர் அளித்த ஊக்கமே காரணம் என பெருமிதம்

0 5322
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற இரட்டை சகோதரர்கள்.. பெற்றோர் அளித்த ஊக்கமே காரணம் என பெருமிதம்

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள், ஒரே நேரத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்த கௌஹர் பஷீர் மற்றும் சகீர் பஷீர் ஆகிய இருவரும் முறையே, 657 மற்றும் 651 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

பெட்டிக் கடை மூலம் தந்தை சிறு வருமானம் மட்டுமே ஈட்டி வந்தாலும், வாழ்வில் கல்வி அவசியம் என பெற்றோர் அளித்த தொடர் ஊக்கம் காரணமாகவே, தேர்ச்சி பெற்றதாக இரட்டை சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments