சவுதி அழைப்பு விடுத்தால் ஹஜ் பயணம் குறித்து முடிவு.. மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி
சவுதி அரசு அழைப்பு விடுக்கும் பட்சத்தில் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணிகளை அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
ஹஜ் மறு ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அவர், ஹஜ் பயணத்திற்கு அடுத்த ஆண்டு ஜூன், ஜூலையில் திட்டமிட்டிருந்தாலும், கொரோனாவைக் கருத்தில் கொண்டு சவுதி மற்றும் இந்திய அரசுகள் தேவையான நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் என்று கூறினார்.
Delhi: Union Minority Affairs Minister Mukhtar Naqvi chairs high-level meeting to decide key factors for Hajj 2021
— ANI (@ANI) October 19, 2020
"Hajj 2021 is expected to take place by June-July 2021. But all final decisions will be subject to international protocols & standards because of #COVID19," he says pic.twitter.com/sqgG7n6tff
Comments