செப்டம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

0 1625
செப்டம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வேலையின்மை விகிதம் ஒன்று புள்ளி 3 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளி விபர அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த 2018 செப்டம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 9 புள்ளி 7 விழுக்காடாக இருந்ததாகவும், நடப்பாண்டு ஜூன் மாதம் இந்த விகிதாச்சாரம் குறைந்தாலும், வேலையின்மை தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின் படி நடப்புக் காலாண்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளி விபர அலுவலகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments