ராஜஸ்தான் பாலைவனங்களில் புதிய கற்றாழை இனம் கண்டுபிடிப்பு
ராஜஸ்தானின் பாலைவனங்களில் ஒரு புதிய கற்றாழை இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அலோ ட்ரைனெர்விஸ் என்ற இந்த இனம் ஒரு தனித்துவமான கற்றாழை இனம் ஆகும். பூக்களுக்கு அடியில் மூன்று நரம்புகளை கொண்டு இலை போன்ற கட்டமைப்புகளை தாங்குகின்றன.
பிகானேர் மாவட்டத்தில் உள்ள ஷிவ்பரி-ஜோர்பீர் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இந்த கற்றாழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Comments