ஆஸ்திரேலியாவில் அந்நாட்டின் கலாச்சார அடையாளமாக இருக்கும் கோலாக் கரடிகள் அழிவை சந்தித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல்
ஆஸ்திரேலியாவில் அந்நாட்டின் கலாச்சார அடையாளமாக இருக்கும் கோலாக் கரடிகள் அழிவை சந்தித்து வருகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் கோலா விலங்கினத்தின் அழிவு மற்றும் அதன் வாழ்விட சிதைவு பற்றி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
யூகலிப்டஸ் மரங்கள் மற்றும் வாகனங்கள் தான் கோலாக் கரடிகளின் வசிப்பிடமாக உள்ளது. புதிதாக குடியேறுவோர் வளர்க்கின்ற நாய்களிடமிருந்தும் கோலாக்கரடிகளை பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில்,அழிந்து வரும் கோலா கரடிகளை காப்பாற்றி, அவற்றை மீட்டெடுக்கும் முயற்சிகள் ப்ளூ மவுண்டெயின்ஸ் கோலா ப்ராஜெக்ட் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. .
Comments