கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்த பாதுகாப்பு கவச ஆடை அணிந்து மருத்துவர் ஒருவர் ஆடும் பிரேக் டான்ஸ்!

0 2209
கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்த பாதுகாப்பு கவச ஆடை அணிந்து மருத்துவர் ஒருவர் ஆடும் பிரேக் டான்ஸ்!

கொரோனா நோயாளிகளிடம் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் நோக்கில், பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவச ஆடை அணிந்து மருத்துவர் ஒருவர் ஆடும் பிரேக் டான்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அசாமின் சில்ச்சார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் அரூப் சேனாபதி ஆடும் இந்த நடனத்தை டாக்டர் செய்யது ஃபைசான் அகமது என்பவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

வார் இந்திப் படத்தில் இடம்பெற்ற குங்க்ரூ என்ற பாடலுக்கு அசத்தலாக டாக்டர் நடனம் ஆடுவதை பார்க்கலாம்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments